பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் போல
பூமிக்குள் ஒளிந்திருக்கும் மின்னும் வைரக்கற்களாய்
பூத்துப் பொங்கி பிரவகிக்கும் இன்னிசை இசை மழையாய்
பூத்து நிற்கும் புது வாழ்வுக்கு அஸ்திவாரம் பெண் ...
இன்றைய சர்வதேச மகளிர் தினத்திற்கு சந்தோஷ வாழ்த்துகள்..
மகிழ்ச்சி பொங்கும் மகளிர் தின வாழ்த்துகள்...
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமன்றோ!!!
பெண்ணெறு பூமியிலே பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குது தங்கமே தங்கம் என்ற பிற்போக்கு வாதத்தைப் பின்னுக்குத்தள்ளி மோதி மிதித்து சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் நடத்த வந்த புதுமைப் பெண்களைப் போற்றி போற்றி என்று போற்றிப் போற்றி வாழ்த்த வந்தோம்.. ,
சாதம் சமைப்பதோடு தெய்வ சாதி படைக்கவும் திற்ம்பெற்ற மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துகள்...
2 comments:
சர்வதேச மகளிர் தினம்..சந்தோஷ வாழ்த்துகள்..
Post a Comment