திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்
முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கே !
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!
5 comments:
முதல்வனுக்கே முதல் வணக்கம் அளித்த முதல் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
முதல்வனுக்கே முதல் வணக்கம் அளித்த முதல் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம் ! ;)))))
வை.கோபாலகிருஷ்ணன்Mar 4, 2012 10:05 PM
முதல்வனுக்கே முதல் வணக்கம் அளித்த முதல் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம் ! ;)))))
முதல் வாழ்த்துக்கு நன்றி ஐயா..
இராஜராஜேஸ்வரிMar 4, 2012 09:40 PM
முதல்வனுக்கே முதல் வணக்கம் அளித்த முதல் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துகளுக்கு..
பதிவுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Post a Comment