Thursday, 8 March 2012

ஸ்ரீமகாலட்சுமி










ஸ்ரீமகாலட்சுமி துதி


ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரீ
ஸர்வதுக்க ஹரே தேவீ மஹாலஷ்மி நமோஸ்துதே



எல்லாம் அறிந்தவளே, எல்லா வரங்களையும் கெர்டுப்பவளே,
எல்லா தீமைகளையும் அழிப்பவளே, 
எல்லா துயரங்களையும், நீக்குபவளே,
மகாலட்சுமியே தங்களைத் துதிக்கின்றேன்


வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்கு ப்ரீதி ஏற்படுகிறது. 
ஜாதகத்தில் சுக்ரன் கபிஷத்தைத் தருவான்.  தொல்லைகள் நீங்கி நல்லவை நடக்கும். 
சுக்ரவார விரதம் முருகனுக்கும், அம்பாளுக்கும் உகந்ததாகும்.
 
ஒவ்வொருவரும் அவரவர் குல தெய்வத்திற்கு வெள்ளிக் கிழமையன்று வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.   

லஷ்மி விரதம் அனுஷ்டிப்பதினால் சகல செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

very nice..

viji said...

Aha Vellikilamai......
Mahalakshmi darshnam......
Very nice. Thanks for sharing.
By the by thanks entering into my blog.
viji